With GoWatr You Can
Get
Assured Trips
On-Time Payments
Attractive EMI Schemes
Insurance With Ease
Assured Trips
On-Time Payments
JOIN US
Partner Benefits
We are an exciting new start-up with ambitious plans in the anvil. We are focused on growing our business by leaps and bounds. If you partner with us these are the advantages we offer:
Assured trips
We quantify deliveries and allocate trips to operators throughout the year.
Prompt payment
Payments will be settled by the first week of every month
Absence of idle time
With assured trips, tankers will remain fully engaged, so there is no scope for idling.
Navigation system
Your vehicle will be installed with the latest GPS navigation system, enabling drivers to ply the routes with ease.
What You Can Benefit from GoWatr
Managing Trips
Smartphones are provided for better connectivity as vehicles transit between points.Vehicle Finance
Support will be provided for buying a new vehicle with attractive EMI schemes.insurance
Support will be provided for Buying /renewing vehicle insurance at relative ease with modest premiums.லாரி உரிமையாளர்களுக்கு எழும் கேள்விகளும் அதற்கான பதில்களும்
1. கோ-வாட்டர் என்றால் என்ன?
கோ-வாட்டர் என்பது டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்ய உதவும் ஒரு தொழில்நுட்ப கம்பெனி.
2. கோ-வாட்டரால் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு என்ன லாபம்?
கோ வாட்டர் உதவியோடு அதிக வாடிக்கையாளர்களை லாரி உரிமையாளர்கள் பெற முடியும். ஒப்பந்த அடிப்படையிலான தினசரி லோடுகள் கிடைக்கும். மேலும் உங்களுக்கு அருகில் உள்ள போர் வெல்லின் தகவல் கிடைப்பதால், குறைவான தூரம் பயணித்து, தினசரி அதிக லோடுகள் ஏற்றுவதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும்.
3. தினசரி ஆர்டர், வருமானம் மற்றும் இதர விவரங்களை லாரி உரிமையாளர்கள் எப்படி தெரிந்து கொள்வது?
வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் ஆர்டர்கள் அனைத்தும் லாரி உரிமையாளர்களின் மொபைல் போனில் உள்ள கோ வாட்டர் மொபைல் ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு லாரியின் மூலம் பெறப்பட்ட வருமானம், லாரி ஏற்றிச் சென்ற லோடுகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு லோடிற்குமான பயண தூரம், அதற்கான டீசல் செலவு போன்ற விவரங்களையும் கோ வாட்டர் மொபைல் ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
4. இதற்கான வருமானம் லாரி உரிமையாளர்களுக்கு எப்படி கிடைக்கும்?
குறிப்பிட்ட நாளில் வழக்கமான நடைமுறைகளுடன் லாரி உரிமையாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
5. தினந்தோறும் தேவைப்படும் செலவுக்கு லாரி உரிமையாளர்கள் என்ன செய்வது?
லாரி ஓட்டுநருக்கான பேட்டா, டீசல் செலவுகள் இவற்றுக்கு தேவைப்படும் தொகையை அட்வான்ஸ் பேமண்ட் முறையில் பெற்றுக்கொள்ள பரிசீலிக்கப்படும்.
6. லாரி உரிமையாளர்கள் ஏற்கனவே உள்ள தங்களது வாடிக்கையாளருக்கு தண்ணீர் சப்ளை செய்ய முடியுமா?
இன்சூரன்ஸ், டயர் ரீ பட்டன், டயர் பர்சேஸ், மாதத் தவணை மற்றும் இதர சேவைகளை கோ வாட்டர் நிறுவனத்துடன் இணைப்பில் உள்ள நிறுவனங்களில் எளிதான முறையில் குறைந்த கட்டணத்தில் பெற முடியும்.
8. ஒரு லோடிற்கான தொகை எவ்வளவு?
சந்தை விலையில் சீசனுக்கு ஏற்ப லோடிற்கான தொகை வழங்கப்படும். மேலும் பயண தூர அடிப்படையிலும் தொகை வழங்கப்படும்.
9. கோ வாட்டருக்கு சொந்தமாக டேங்கர் லாரிகள் உள்ளதா?
இல்லை. கோ வாட்டருக்கு சொந்தமாக எந்த ஒரு டேங்கர் லாரியும் கிடையாது.
10. கோ வாட்டருக்கு எப்படி வருமானம் கிடைக்கிறது?
வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு சிறிய தொகையை சேவைக் கட்டணமாக பெற்றுக்கொண்டு அதன் மூலம் கோ வாட்டர் நிறுவனம் தனது வருமானத்தை ஏற்படுத்திக் கொள்கிறது.